Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன்- போடைஸ் ஊடாக டயகம செல்லும் வீதியில் போடைஸ் பகுதியில் வீதி ஆங்காங்கே உடைந்து காணப்படுவதால், சாரதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஹட்டனிலிருந்து டயகம செல்வதற்கு குறுக்கு வீதியாக அமைந்துள்ள இந்தப் பாதை, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் உள்ளிட்ட பெருமளவு வாகனங்கள் பயணிக்கின்றன.
எனவே சேதமடைந்துள்ள இந்த வீதியை புனரமைப்பு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள், இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
5 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 hours ago
09 May 2026