2025 ஜூலை 23, புதன்கிழமை

சைட்டத்துக்கு எதிராக ஹட்டனில் கையெழுத்து வேட்டை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்,எஸ்.கணேசன்

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சைட்டத்தை உடனடியாக மூடுமாறுக் கோரியும், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஹட்டன் மணிகூட்டு கோபுரத்த்துக்கு  முன்பாக கையெழுத்து வேட்டை இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

“இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும், நோயளர்களை ஆபத்தில் தள்ளும் சைட்டத்தை இல்லாதொழி” எனும் தொனிப்பொருளில், இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .