2026 மே 07, வியாழக்கிழமை

சௌமியமூர்த்தி தொண்டமான் த.ம.வி பழைய மாணவர்களுக்கு அழைப்பு

சுஜிதா   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கல்வி வலயம், கோட்டம் 3இலுள்ள டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம், நாளை (20) நடைபெறவுள்ளது.  

2019ஆம் ஆண்டுக்கான இந்தப் பழைய மாணவர் கூட்டம், பாடசாலை அதிபர் தலைமையில், காலை 10 மணிக்கு, பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

எனவே, பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .