Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்
‘ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம்’ எனத் தெரிவித்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச்செய்யுமாறு வலியுறுத்தியும், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தலைமையில், பூண்டுலோயா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று, நேற்று (31) முன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜே.வி.பியின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago