Editorial / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஊரடங்குச்சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள டிக்கோயா பிரதேச மக்களுக்கான உலர் உணவுப் பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை, சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி சுமார் 450 குடும்பங்களுக்கு, 3,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மா, பால்மா, பருப்பு, டின்மீன், தேங்காய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டிக்கோயா பள்ளிவாசல் சமூகத்தின் நிதி உதவியுடனேயே, இந்த நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago