2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு பரவுவதைத் தடுக்க நுவரெலியாவில் சிரமதானப் பணி

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கான  சிரமதான பணிகளை நுவரெலியா பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது.

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜியின் கண்காணிப்பின் கீழ், "சுத்தமான சூழலை உருவாக்குவோம்" எனும் தொணியில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய,  மீபிலிமான தொடக்கம்  கந்தேஎல, அம்பேவல, பட்டிபொல,கந்தப்பளை,நானுஓயா,பொரலந்த மற்றும் ஹக்கல ஆகிய பிரதேசங்களில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X