Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முண்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முண்னனியின் செயலாளர் யு.லோரன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் சு.ராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago