2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

மடுல்சீமைப் பகுதியின் கல்லுள்ளை பெருந்தோட்டதில் கோப் சிட்டி சுப்பர் மார்க்கட் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக ஊவா மாகண அமைச்சர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .