Freelancer / 2023 மே 20 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு, செ.திவாகரன்
நானு ஓயாவில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட லபுகலை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பம் நேற்று மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கு இருந்த சிலரிடம் பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனின் சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago