2026 மே 07, வியாழக்கிழமை

தனிமையைப் போக்க புத்தகங்கள் அன்பளிப்பு

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன்-டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களின் தனிமையைப் போக்கும் நோக்கில், நகரசபை, விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.  

ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வீடுகளுக்குள் வாழும் நபர்கள் விசேடமாக மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில், நூல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நூல்களை வீடுகளுக்கேக் கொண்டுச் சென்று விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .