2025 மே 05, திங்கட்கிழமை

தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது

Janu   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட  தமிழீழ புலிகளின் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த சாரதி ஒருவரை   கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில்   ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்  ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் விடுமுறைக்காக  மாத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கந்தேநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X