R.Maheshwary / 2022 ஜனவரி 30 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
தாயிடமிருந்து பிரிந்து தனித்திருந்த சிறுத்தைக் குட்டியொன்று, ஹட்டன்- ருவன்புர பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு, நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் இடமொன்றில் சில குட்டிகளுடன் சிறுத்தையொன்று இருந்ததைக் கண்டு பிரதேசவாசிகள் கலவரமடைந்ததால், தாய் சிறுத்தையும் குட்டிகளும் சிதறி ஓடியுள்ளன.
இதன்போது குட்டியொன்று தாயிடமிருந்து பிரிந்து தனியாக இருந்த சிறுத்தை குட்டியை பிரதேசவாசிகள் பிடித்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago