எம். செல்வராஜா / 2020 ஜூன் 22 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனையில், பெண் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம், தம்பானை எனும் இடத்தில், இன்று (22) இடம்பெற்றுள்ளது.
டி.எம். குணவத்தி எனும், 6 பிள்ளைகளின் தாயான 62 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இப்பெண்ணின் மகனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், தாய்க்கு உதவிய தன்னுடைய சகோதரனையும் கத்தியில் குத்தியதாகவும் இதனால், அவர் மஹியங்கனை அரசினர் வைத்தியசாலைன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago