Editorial / 2019 ஜூலை 15 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராபி சிஹாப்தீன்
அக்குறணை பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட புளுகொஹதென்னைப் பிரதேசத்தில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் மத்திய மாகாண சுகாதார அமைச்சினதும் சுமார் அறுபத்து ஏழு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் சுகாதார சேவைகள் மத்திய நிலையம், சனிக்கிழமை (13) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மேற்படி நிலையத்தைத் திறந்து வைத்தார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago