Editorial / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, கந்தபொல தேயிலைமலை தோட்டத்தில் தீயினால் சேதமடைந்த 02 வீடுகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்நேரில் சென்று இன்று (18) பார்வையிட்டார்.
அத்துடன், பாதிக்கபட்டவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டு தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
58 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago