2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளியில் முறைகேடு: போராட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெ.பெருமாள்

ஆர். பி. கோ. கம்பனியின் கீழ் இயங்கும் சாமிமலை, மல்லியப்பு டீசைட் போன்ற இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் இன்று (18) காலை தோட்ட பிரதான காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை முன்பணமாக 15,000 ரூபாய் வழங்க தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று 17ம் திகதியாகியும் தமக்கான தீபாவளி முற்பணம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X