2026 மே 02, சனிக்கிழமை

தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ 

ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் ஹட்டன் பொலிஸார், பிர​தேசவாசிகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

இன்று மாலை 4 மணியளவில் ஹட்டன்- கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு அண்மையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் பாதையில் பயணிப்பவர்களால் இந்த தீ மூட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .