Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 26 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எரிபொருள் நிலையத்தில் திடிரென மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று பதிவாகியது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் பெற்றோலை நிரப்பிக்கொண்டு செல்ல முற்படும் போது திடிரென தீப்பற்றி கொண்டது.
இதனையடுத்து பூண்டுலோயா பொலிஸார் மற்றும் எரிபொருள் நிலைய ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளின் ஊடாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .