Editorial / 2019 மே 02 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, தொழிலாளர் தினமான நேற்று (1), மேதின அறைக்கூவல் விடுத்து, இராகலை நகரம், ஹைபொரஸ்ட் ஆகிய பிரதேசங்களில், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டது.
புதிய மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வில், கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இணைந்து, நகரங்கள், கடைகள் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கும் வீடுவீடாகச் சென்றும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago