Editorial / 2018 ஜூன் 22 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
மஹியங்கனை நகரிலுள்ள வியாபார நிலையமொன்றிலிருந்து, 56 ரக துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் சன்னங்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, டீ56 ரக துப்பாக்கி, 19 ரவைகள், மற்றும் துப்பாக்கி சன்னங்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஊவா திஸ்ஸபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
40 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago
6 hours ago