Janu / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட நடன போட்டியில் கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரி மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட நடன போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இவ் நடன போட்டி நிகழ்வை பயிற்று வித்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியமைக்கு நடன ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
இரா.யோகேசன்

6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026