Editorial / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் செல்வி. காந்த ரூபினினுக்கு அப் பிரதேசத்தை சேர்ந்த கிராம சேவகரின் பரிந்துரைக்கு அமைய, சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக தையல் இயந்திரம் ஓகஸ்ட் 15ஆம் திகதியன்ற கையளிக்கப்பட்டது.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026