Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரா.கமல்
கேகாலை மாவட்டத்தில், இதுவரை 1,007 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 4,583 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், தெஹியோவிட்டயில் மாத்திரம் 326 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், மாவனல்லையில் 57 பேரும், கேகாலையில் 48 பேரும், வரக்காபொலையில் 86 பேரும், ருவன்வெல்லையில் 96 பேரும், தெஹியோவிட்டயில் 326 பேரும், அரனாயக்கவில் 37 பேரும், புலத்கோஹுபிட்டியவில் 85 பேரும், எட்டியாந்தோட்டையில் 86 பேரும், கலிகமுவயில் 55 பேரும், ரம்புக்கணையில் 67 பேரும், தெரணியகலையில் 64 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கேகாலை மாவட்டத்தில், இதுவரை 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago