ஆ.ரமேஸ் / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளைக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான, தொழிற்சங்க தலைமைத்துவ பயிற்சி, “சொலிடேட்ரி” நிலையத்தின் அனுசரணையில், பண்டாரவளை ரன்வெளி சுற்றுலா விடுதியில், நேற்று (16) நடைபெற்றது.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் கலந்துகொண்டு, பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.
ஹப்புத்தளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பயிற்சி நெறியில் பங்குபற்றினர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago