Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஆ.ரமேஸ்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனை கிறேக்லி தோட்ட கமிட்டித் தலைவர் மாரிமுத்து சரவணபவன், அக்கட்சியைச் சார்ந்த ஆதரவாளர்கள் சிலருடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இன்று(21) இணைந்துகொண்டார்.
மேற்படி நபருக்கு, காங்கிரஸ் பத்தனை பிராந்திய அரசியல் அமைப்பாளருக்கான நியமனத்தை, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago