Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
மத்துட்ட பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹல்கரனோயா தோட்டத் தொழிலாளர்ளுக்கு, சுகாதார விழிப்புபுணர்வுத் திட்டம், தோட்ட நிர்வாகத்தால் நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது.
ஹல்கரனோயா நடுக்கணக்கு, மேல்பிரிவு, கீழ்பிரிவு, ஸ்டெபோட் பிரிவுகளைச் சேர்ந்த 300 தொழிலாளர்களுக்கு கைக்கவசம், வாய்க்கவசம் வழங்கப்பட்டதுடன், கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட சுத்தம் பேணுதல் தொடர்பான செய்ன்முறையுடன் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்கு, கிருமிநாசினி தௌக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக, தோட்ட முகாமையாளர் ஆர்னோல்ட்ஹரிஜ் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago