2025 ஜூலை 26, சனிக்கிழமை

தோட்டப்பாதை திறந்து வைப்பு

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டங்கட்டமாக ஒதுக்கப்பட்ட 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியில் செப்பனிடப்பட்ட டிக்கோயா தோட்டப் பாதையில் திறப்பு விழா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் பிரதேச அமைப்பாளர் டிக்நேசன் தலைமையில், நேற்று  (29) இடம் பெற்றது.

இந்த நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், உபதலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X