Janu / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை நகரில் உள்ள நகைகடையொன்றில் கூரையை உடைத்து கடைக்குள் புகுந்து நபர் ஒருவர் திருடும் காட்சி கெமராவில் திங்கள்கிழமை (16) பதிவாகியுள்ளது.
கடையில் திருடப்பட்ட தங்கம், வெள்ளி , மாணிக்க கற்கள் போன்ற பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் , மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை அதிகாரிகள் வாந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நவி



2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago