R.Maheshwary / 2021 நவம்பர் 03 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொட்டகலை- சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட, தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களுக்கு, கொரோனா இரண்டாவது தடுப்பூசி நேற்று முன்தினம் (2) செலுத்தப்பட்டது.
இதன்போது, தாம் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சந்தோசத்தில், அங்கிருந்த சுகாதார அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக, பெண் யாசகர் ஒருவர் நடனமாடியுள்ளார்.
இதேவேளை, தலவாக்கலை நகரிலுள்ள 15 யாசகர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .