Editorial / 2019 மே 11 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மஸ்கெலியா - நல்லத்தண்ணி பிரதேசத்துக்கு சென்றுள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாஸவின் அழைப்பின் பேரில் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், நல்லத்தண்ணி சமன் கோவிலில் பூசை வழிபாடுகளை மேற்கொண்டதன் பின் நல்லத்தண்ணி வயிட் எலிபண்ட் ஹவுஸ் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago