2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நவீன மலசலகூடங்கள் கையளிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகளின் நலன் மற்றும் சூழல் பாதுகாப்பு கருதி, மஸ்கெலியா, நல்லத்தண்ணி ஆகியப் பகுதிகளுக்கு, நவீன மலசலகூடங்களும் கழிவு சேகரிப்பு கூடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க பிரேமரத்னவினால், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மலசலகூடங்கள் மற்றும் கூடைகள், நல்லதண்ணி பொலிஸ் மற்றும் சிவில் சமூகத்தினரிடம் இவை கையளிக்கப்பட்டன.

இவை பொது இடங்களில் வைக்கப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .