2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நாவலப்பிட்டியில் ஒமிக்ரோன் தொற்றாளர்

R.Maheshwary   / 2022 ஜனவரி 11 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாவலப்பிட்டி- புதிய திஸ்பனை சுகாதார வைத்திய அதிகாரி அ​லுவலகத்துக்குட்பட்ட பகுதியிலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் இந்தியப் பிரஜை என்றும், இவர் இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் முடித்து ஹப்புகஸ்தலாவை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அண்மையில் உகண்டாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X