2026 மே 09, சனிக்கிழமை

நாவலப்பிட்டியில் கைக்குண்டு, பொலிஸாரின் சீருடை மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், ஆ.ரமேஸ், பி.சிவா

நாவலப்பிட்டி- தலவாக்கலை பிரதான வீதி, 8ஆம் கட்டைப் பகுதியில், கைகுண்டு ஒன்றையும் பொலிஸ் உதவிப் பரிசோதகரின் சீருடை ஒன்றையும் நாவலப்பிட்டி பொலிஸார், நேற்று (2) பிற்பகல் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், கைக்குண்டையும் சீருடையையும் கைப்பற்றியுள்ளனர்.

கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான செய்வதற்கான நடவடிக்கையில் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .