2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நித்திரையிலிருந்த போக்குவரத்து பொலிஸார்

R.Maheshwary   / 2022 நவம்பர் 15 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மாத்தறை   பிரதேசத்திலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று அந்த மாணவனால் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

​நேற்றைய தினம் இந்த மாணவன் பஸ்ஸை செலுத்திச் செல்லும் காணொளி ​பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .