Kogilavani / 2021 மே 11 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருண்சான்
எட்டியாந்தோட்டை கந்தலோயா கீழ்ப் பிரிவில், நீரில் அடித்துச்செல்லப்பட்டு 39 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் நடராஜ் என்பவரே, இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் இன்று (11) மீட்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago