R.Tharaniya / 2025 ஜூன் 11 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை லிந்துலை பிரதேசங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நீரோடைகளின் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து வான்மட்டம் வரை எட்டியுள்ள நிலையில் அதன் வான் கதவுகள் எச்சந்தர்ப்பத்திலும் திறக்கப்படும் என அவசர எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு சிலநிமிடங்களில் குறித்த நீர் தேக்கத்தின்ஒரு வான் கதவு திறக்கப்பட்டது.
எனவே தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்தின் கட்டுப்பாட்டு பிரிவு வேண்டுகோள் விடுகிறது.



5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago