2026 மே 02, சனிக்கிழமை

நுவரெலியா பிரதேசசபை தவிசாளரின் வாகனம் சேதம்

ஆ.ரமேஸ்   / 2019 மார்ச் 05 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜின் வாகனத்தை சேதப்படுத்திய நபரொருவரை, நேற்று முன்தினம் (03), கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு, உத்தியோகபூர்வ வாகத்தில் சென்ற தவிசாளரின் வாகனத்தின் இலக்கத்தகடு, ஏனைய பகுதிளை, நபரொருவர் சேதப்படுத்தியுள்ளார்.  

இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .