Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியா – மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது
மண்சரிவு காரணமாக நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவலைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது
பின்னர் பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago