Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மே 13 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் நடைபெறும் அரச வெசாக் ஊர்வலத்தைக் காண திங்கட்கிழமை (12) அன்று இரவு ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்
நுவரெலியா வெசாக் வலயத்தில் பல கண்கவரும் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் வெசாக் வலயத்திற்கு வருபவர்களுக்காக தன்சல்களும் வழங்கப்படுகின்றன.
வெசாக் வலயத்திற்கு வருகை தரும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்து வழங்கியுள்ளன.
மேலும், வெசாக் வலயத்திற்கு வருகை தரும் மக்களுக்கான சிறப்பு பாதுகாப்பு திட்டத்தையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. அனுருத்த ஹக்மன தெரிவித்தார்.
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago