Editorial / 2022 ஜனவரி 07 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (8) சனிக்கிழமை நாளை (9) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணித்தியாலங்கள், நுவரெலியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை அறிவித்துள்ளது.
லிந்துலை வைத்தியசாலை, லிந்துலை நகரம், லெமிலியர், மட்டுக்கலை,சென் கூம்ஸ், பாமஸ்டன், கல்கந்தவத்தை, சமர்செட், லேங்டல், வங்கிஓயா,ரதெல்ல தோட்டங்கள், ரதெல்ல கிளப், உடரதெல்ல, சமர்செட் பங்களா, உடரதெல்ல இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படுமென நுவரெலியா மின்சார சபை அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .