2025 மே 12, திங்கட்கிழமை

நுவரெலியாவுக்கு 2 நாள் விடுமுறை

Editorial   / 2023 ஜூலை 05 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கௌசல்யா ,ஆ.ரமேஸ்.

மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக, இரண்டு கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (06) மற்றும் மறுதினம் (07) ஆகிய இரண்டு நாட்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அந்த வலயத்தில் இன்றும் (04) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X