R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி. பெருமாள்
இன்று அதிகாலை 3 மணியளவில் நோட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியின் 5 ம் கட்டை பகுதியில் பிரதான வீதி தாழிறங்கியுள்ளது.
இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
எனவே வாகன சாரதிகள் மாற்று விதிகளைப் பயன்படுத்துமாறு, மஸ்கெலியா மற்றும் நோட்டன் போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதியில் இன்னும் சில பகுதிகள் தாழிறங்கும் அபாயம் உள்ளதென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026