Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.சதீஸ்
உயிர்த்த ஞாயிறன்று (21) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக, நோர்வூட் நகரில் மெழுகுவரத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நோர்வூட் நகரில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சரவமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago