2026 மே 02, சனிக்கிழமை

பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா

செ.தி.பெருமாள்   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத தேவஸ்தானப் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வு, இன்று (19) காலை 7 மணிக்கு இடம்பெற்றது.  

சிவனொளிபாதலை அடிவாரத்தில் தீர்த்தம் எடுத்து, அங்குள்ள சிவன் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், வாகன ஊர்திகளில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்னால் உள்ள வாட்டுமுனி கோவிலில் பூஜைகள் இடம்பெற்று, ​அதைத் தொடர்ந்து, தீர்த்தமும் பால்குட பவனியும் நடைபெற்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .