2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பசறையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை பிரதேச செயலகம் ஊடாக, தோட்டக்காணியை அரசாங்கம்  சுவீகரிக்க முற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பசறை- கோணக்கலை பசறை டிவிஷன் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட தொழிலுக்குச் செல்லாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுகின்றனர். 

இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிடின் கோணக்கலை அனைத்து தோட்டங்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவர் என ஆர்ப்பாட்டக் காரர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். படங்களும் தகவலும் (ராமு  தனராஜா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X