Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 30 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு, எரிபொருள் இன்மை உள்ளிட்ட காரணங்களால் பிரத்தியேக வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் பலர் மாற்று வழிகளை போக்குவரத்துக்காக நாடும் நிலைக்குச் சென்றுள்ள நிலையில், பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர், புற்றுநோய், மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் சைக்கிளில் தமது கடமைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் மேலும் பல வைத்தியர்கள் கால்நடையாகவும் தமது பணிகளுக்கு சமூகமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .