Janu / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் இருந்து. நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
திங்கட்கிழமை (02) காலை 9 மணியளவில் சென்ஜம்ஸ் பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Mar 2026
26 Mar 2026