2026 மே 02, சனிக்கிழமை

பதுளையில் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.எம்.ஹசனார்

பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் நிதிஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிவாரணப் பொருகள்கள்,  ஹப்புத்தளை, காகல்ல, உடவல தோட்ட மக்களுக்கு,  வழங்கி வைக்கப்பட்டன.

நிவாரணப் பொதிகளை ஹப்புத்தளை பிரதேசசபை உறுப்பினர் மஹேந்திரன் வழங்கி வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .