Editorial / 2018 மே 03 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
பத்தனையில் விவசாயி ஒருவரின் வீட்டுத்தோட்டத்தில், ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தின், கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே, இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில், வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்ந்துள்ளமையானது ஒரு அதிசய நிகழ்வு ஆகும். சாதாரணமாக இது போன்று நடப்பது மிகவும் குறைவு. இந்நிலையில் இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago