Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நோட்டன் கணபதி தமிழ் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு சுற்றுவேலி பணிகளை பார்வையிடுவதற்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பின் எம்.திலகராஜ், திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பாதுகாப்பு சுற்றுவேலி, முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது, பம்பரகலை கொலனியிலுள்ள 40க்கும் மேற்பட்ட குடியிறுப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார்.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக குடிநீர்ப் பிரச்சினை நிலவி வருவதாகவ தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago